மீட்பர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஆதிநூல், திருப்பயணம் இரண்டையும் முடித்தப்பின்னர் லேவியராகமம் வெண்பா வடிவில் எழுத முற்பட்டுள்ளேன். இந்த நூலில் சிறிது மாற்றமாக ஒவ்வொரு நிகழ்வோ, நியமமோ கலிவெண்பாவிலும் பிரித்தால் எல்லாம் நேரிசை வேண்பாவாகவும் வர முயற்சி எடுத்து எழுதுகிறேன் கலிவெண்பா படிக்க இங்கே செல்க நேரிசை வெண்பாவில் படிக்க இங்கே செல்க
Posts
Showing posts from December, 2017